ஐயப்ப பக்தர்கள் செய்ய வேண்டியதும் செய்யக் கூடாததும்

சபரிமலைக்கு செல்லும் பக்தர்கள் சிலவற்றை செய்ய வேண்டும். சிலவற்றை கண்டிப்பாக செய்யக்கூடாது. அவை என்னவென்று பார்க்கலாம். செய்ய வேண்டியது : * மலையேற்றத்தின் போது 10 நிமிடம் நடங்கள். 5 நிமிடம் ஓய்வு எடுங்கள். * பாரம்பரிய பாதையான மரக்கூட்டம், சரம்குத்தி, நடபந்தல் வழியாக செல்லுங்கள். வேறு பாதை வேண்டாம். * பதினெட்டாம் படி ஏறும் போது முண்டியடிக் காதீர்கள். பொறுமையாக வரிசையில் நின்று செல்லுங்கள். * யாத்திரை முடிந்து திரும்பும் போது நடைபந்தல் பாலத்தை பயன்படுத்தவும். … Continue reading ஐயப்ப பக்தர்கள் செய்ய வேண்டியதும் செய்யக் கூடாததும்